தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக திருச்சி மாவட்டத்தில் உள்ள நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான மறைந்த திரைப்பட நடிகர் அலெக்ஸ் அவர்களின் மருமகனும் தொழிலதிபருமான அடைக்கல ராஜா, பண்ணை சிங்காரவேலன் ஆகியோர் தலைமையில் பொங்கல் பரிசு

திருச்சி துரைசாமிபுரத்தில் உள்ள செல்லக்கண்ணு அம்பாள் திருமண மண்டபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டு பொங்கல் பரிசு பெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *