தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும் கழக முதன்மைச் செயலாளரும்மான கே என் நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே என் ராமஜெயம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
சென்னையில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.