பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் சத்தியநாதன், பூக்கடை பண்ணீர், கோட்ட தலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜ டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், சுப்ரமணியப்புறம் எட்வின், அணித்தலைவர்கள் மணித உரிமை பிரிவு ஆறுமுகம், சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், வார்டு நிர்வாகிகள் கண்ணன், பாண்டியன், அனந்த பத்தபநாதன், இப்ராஹிம், ஹக்கீம் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
