திருச்சியில் புகழ்பெற்ற பனான லீஃப் உணவகத்தின் ஒரு அங்கமான ஶ்ரீ அற்புதா ஸ்வீட்ஸ் திருவானைக்காவல், மெயின்கார்டு கேட் , காட்டூர் , ராமலிங்கம் நகர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது தனது 5 ஆவது புதிய கிளையை திருச்சி TVS டோல்கேட் பகுதியில் துவங்கி உள்ளது இதன் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழா சலுகையாக 3 ஆம் தேதி வரை 320 ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ ஸ்வீட் 200 ரூபாய்க்கும், 170 ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ ஸ்வீட் 100 ரூபாய்க்கும், மிக்சர் அரை கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  மேலும் தீபாவளியை முன்னிட்டு அரேபியா ஸ்வீட் குனாஃபா , துருக்கி ஸ்வீட் பக்லாவா மற்றும் பல ஸ்வீட் கார வகைகள் தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும் என ஶ்ரீ அற்புதா ஸ்வீட் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்