திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு வைகவுண்ட்ஸ் கோஷன் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும்

இலவச மிதி வண்டிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் .அருகில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராசு, மண்டலம் இரண்டு கோட்டத் தலைவர் ஜெய நிர்மாலா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி நிர்மலா,பகுதிச் செயலாளர் R.G பாபு, மருந்து கடை மோகன், திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார்,

மாமன்ற உறுப்பினர்கள் சண்முகப்பிரியா ,சாதிக் பாஷா,LIC சங்கர், வட்டச் செயலாளர் உதய ரபிக், இளங்கோ, மனோகர், கோவிந்தராஜ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்ந்த காஜா மொய்தீன், முகமது இக்பால், அப்துல் சமீது, ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்