தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள எல்லோருக்கும் எல்லாம் முதல்வர் பிறந்தநாளின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்து அடைந்த, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேட்டி..

தற்போது தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது நிச்சயம் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பிரதமர் மோடியின் கால் நகம் தூசிக்கு கூட சமமில்லை உதயநிதி ஸ்டாலின் என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜக அண்ணாமலை நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்