இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் மத்திய தொழில்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த லோஜே தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், நிர்வாகிகள் ஒண்டி முத்து காளீஸ்வரன் உள்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்