பாரம்பரியமிக்க அறுசுவை இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அஸ்வினி ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது மேலும் சென்னை புதுச்சேரி திருச்சி திண்டிவனம் சேலம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை ஆத்தூர் கிருஷ்ணகிரி துறையூர் முசிறி அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் அதேபோல் வெளிநாடுகளிலும் அஸ்வினி ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி இயங்கி வருகிறது. மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் சத்திரம் பஸ் நிலையம் மத்திய பஸ் நிலையம் வயலூர் சாலை கேகே நகர் திருவெரம்பூர் ஆகிய ஆறு கிளைகளுடன் இயங்கி வந்த அஸ்வினிஸ் நிறுவனத்தின் ஏழாவது கிளை திருச்சி சாஸ்திரி ரோடு ஆகிய பகுதிகளில் தனது கிளை தொடங்கியுள்ளது.
மேலும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைபெற்ற அஸ்வின் ஸ்வீட்ஸ் இனிப்பு, கார, கேக் வகைகளில் தனக்கென தனி பாணியை உருவாக்கி லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு வகைகளில் நாவினிக்கும் சுவையில் இனிப்பு, கேக் வகைகள் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வருகிற 2025ம் புத்தாண்டை முன்னிட்டு புதிய வரவாக Dates Cake, மற்றும் Ghee Cake வகையை அறிமுகம் செய்துள்ளனர். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அஸ்வினி ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி நிறுவனத்திற்கு தங்களின் ஆதரவை தொடர்ந்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.