பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர் அருகில் கவுன்சிலர் சோபியா விமலா ராணி மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *