என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுச்சேரியின் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Facebook WhatsApp Email Messenger Post navigation கொரோனாவுக்கு திருச்சியில் இன்று 10 பேர் பலி… ரெம்டெசிவர் மருந்து வாங்க குவிந்த பொதுமக்கள் – போலீசுடன் வாக்குவாதம்