திருச்சிக்கு வருகை வந்த கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் வைத்தியலிங்கம், ஆகியோருக்கு

திருச்சியில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்