மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் You tube சேனல் நடத்திவரும் இசைவாணி என்ற கானா பாடகி உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் கடவுளான சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாக பேசி பாடல் பாடிய கானா பாடகி இசைவாணியை கைது செய்ய கோரி

இன்று காலை திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் விஜயராமன் யுவராஜ் பிரபாகரன் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் ராம்கி மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் வடிவேல் மல்லீஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *