108 வைணவ தலங்களில் முதன்மையானதும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்..
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இளையராஜா ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.