உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் புகையிலை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ரீல்ஸ் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் விருது வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கவிஞர் நந்தலாலா மதர் தெரசா கல்லூரி சேர்மன் உதயகுமார் ஹலோ எஃப்எம் துணை மேலாளர் ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் இறுதியாக அஷ்மித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சசி பிரியா கோவிந்தராஜ் நன்றி உரை ஆற்றினார் இந்த விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பயிற்சி செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *