கடந்த 01-05-2021-ம் ஆண்டு மக்கள் சேவைக்காகவும், பொது மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் (www.tamilmuzhakkam.com) “தமிழ் முழக்கம்”….

தற்போது முதலாம் ஆண்டை நிறைவு செய்து, 01-05-2022-ம் ஆண்டு இன்று முதல் 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. “தமிழ் முழக்கம்” வெப்பேஜிக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் “தமிழ் முழக்கம்” சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *