திருச்சி பொன்மலை கோட்டம் 46வது வார்டில் பெரிய மிளகு பாறை வேடுவர் தெருவில் பொதுநிதி 2020-21ன் கீழ் ரூ. 2.90 லட்சம் மதிப்பில் பெரிய மிளகுபாறை , வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் மின் மோட்டாருடன் கூடிய தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டதை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார் .

அருகில் கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகரப்பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் குமரேசன், சிவபாதம், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி , மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ் மற்றும் ராமமூர்த்தி, புஷ்பராஜ், ப மூவேந்திரன், பி.ஆர்.பாலசுப்பிரமணி யன், கவிதா மாணிக்கம மற்றும் பலர் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்