Month: May 2021

“காகிதப் பூக்கள்”- விழிப்புணர்வு குறும்படம் திருச்சியில் ரிலீஸ்…

காக்ரோச் கிரியேஷன்ஸ் நிறுவனம்சார்பில் வளரும் கலைஞர்களின் பங்களிப்போடு கொரோனா கால பாதிப்பை மையப்படுத்தி நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை குறும் படமாக தயாரித்துள்ளது. குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பால், தொழில்கள் நொடித்து, பல குடும்ங்கள் தவித்து வருகின்றன அது போன்ற நிலையில்…

கூட்டமாக நின்று சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று சொன்ன எம்எல்ஏ

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால்…

உலக அன்னையர் தினம்

கொரோனா நோய்த்தொற்று பரவும் இந்த கொடிய காலத்திலும் தன் பிள்ளைகளுக்கு நோய் தொற்று வராமல் அன்போடும் அரவணைப்போடும் பாதுகாத்துவரும் அன்னையர்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

GH-ல் கொரோனா சிகிச்சை குறித்த ஆய்வு செய்த திருச்சி எம்எல்ஏ

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்து பின்னர் மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் ஆகியோரிடம்…

திருச்சியில் ரெம்டெசிவர் தடுப்பூசி மருந்து…

திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு இயன்முறை சிகிச்சை பயிற்சி கல்லூரியில் ரெப்டெசிமர் தடுப்பூசி மருந்து வழங்கப்படுகிறது. 6 மருந்து குப்பிகள் கொண்ட ரெம்டெசிவர் தடுப்பூசி மருந்தின் விலை ரூபாய் 9408 ஆகும்…

ஊரடங்கு எதிரொலி, சரக்கு பெட்டிகளை தூக்கி சென்ற மது பிரியர்கள்

திங்கட்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக செயற்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரண்டு வாரம் பொது முடக்கம் என்பதால் தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் திருச்சி புத்தூர்…

கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

வருகிற மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு…

எங்களுக்கும் சலுகைகள் வேண்டும் முதல்வரிடம் கோரிக்கை வைத்த திருநங்கை..

தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, மூன்றாம் பாலினத்தவர்களை ’திருநங்கைகள்’ என அழைக்கும் சட்டத்தை இயற்றினார். தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று…

திருச்சியில் வேகமாக பரவும் கொரோனா…

கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 3829 பேர் பாதிக்கப்பட்டு…

மாணவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்-அன்பில் மகேஷ்….

திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.சி.ஏ. பட்டதாரியான இவர் நடந்து முடிந்த திருச்சி திருவெறும்பூர்…

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்…

சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறையன்பு ஐஏஎஸ்…

37 சிறப்பு ரயில்கள் ரத்து.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு முயற்சி எடுத்தாலும் கொரோனா…

இடுப்பு வலிக்கு ஒரு டிப்ஸ்…

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி…