Month: October 2021

இன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது.

திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் என்கிற விஜி வயது 50, தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்தார் இவருக்கும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக, கட்சித்…

திருச்சியில் ( 16-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 520 பேர்…

திருவெறும்பூர் to மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய ஏசி பஸ் – அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் ஆகும். இதன் அருகே பெல் நிறுவனம் துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பிஎஃப் தொழிற்சாலை, துவாக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி,…

திருச்சியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர் கே.என் நேரு தகவல்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 450 லட்சம் மதிப்பில்,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணிகளை தொடக்கி…

குடும்ப பிரச்சனையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் வயது (52) வாட்ச்மேன் வேலை செய்து வந்தார் பக்கவாத நோய் உள்ளவர். இவரது தம்பி வெங்கடேசன் (33) உள் அரியமங்கலம் ரிட்ஸ் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

மாற்றம் அமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த அக்-9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு தினங்கள் தஞ்சையில் நடைபெற்றது இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள விளையாட்டு…

IAS அதிகாரிகளை உருவாக்கி வரும் NR IAS அகடமியை கண்டு பெருமை அடைகிறேன் – “வெற்றி நிச்சயம்” விழாவில் – திருமாவளவன் எம்.பி பேச்சு.

திருச்சி ராம்ஜி நகர் அடுத்துள்ள கள்ளிக்குடி பகுதியில் உள்ள NR IAS அகடமி சார்பில் *வெற்றி நிச்சயம்* என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவருமான எழுச்சித் தலைவர் திருமாவளவன்…

திருச்சியில் ( 15-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 521 பேர்…

தமிழகத்தில் மது விலக்கை தி.மு.க நடைமுறைப்படுத்த வேண்டும் – தொல் திருமாவளவன்.

திருச்சியில் சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகை தந்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது அதில் வி.சி.க 43 ஒன்றிய கவுன்சில்…

திருச்சியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் – போலீஸார் விசாரணை.

திருச்சி துரைசாமிபுரம் 2-வது தெருவில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த ஆய்வாளர் தங்கவேல் வீட்டில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே…

4-வது நாளாக மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்.

3- வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த பல மாதங்களாக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று…

விஜயதசமியையொட்டி மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும்…

தமிழக மகளிர் அணியினருக்கு 1.5 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் – அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

வரும் அக்டோபர் 20ம் தேதி 11 வது தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 36 வீராங்கனைகள் கலந்து…

திருச்சியில் கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி காயம்.

திருச்சி தாராநல்லூர் வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் 60 ஆண்டு கால பழமையான அடுக்குமாடி கட்டிடம் உள்ளது இந்த கட்டிடத்தில் மொத்தம் 22 வீடுகள் அதில் 8 வீடுகளில் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில நாட்களாக…