அமைச்சர் பி.டி.ஆர் குறித்து தவறான வீடியோவை பாஜக தலைவர் அண்ணா மலை வெளியிட்டு இருக்கிறார். – காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திருச்சியில் பேட்டி..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகிரி இன்று மாலை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழ்நாடு அரசியலில் காமராஜர் காலத்திலிருந்து எதிரும்…