சமயபுரம் கோயிலில் ரூ.3.76 கோடி மதிப்பீட்டில் அம்மாவாசை மண்டபம் கட்டும் பணி – தொடங்கி வைத்த முதல்வர்.
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற முதன்மை தளமாகும் இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இங்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் மாரியம்மன் மண்டபம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.…