Month: June 2023

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மேள தாளத்துடன் மாணவர் களுக்கு உற்சாக வரவேற்பு.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் , கோடை வெப்பத்தின் காரணமாக…

திருச்சி 65-வது வார்டு சுடுகாட்டை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சி 65 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட செம்பட்டு, புதுத்தெரு, பட்டத்தம்மாள் தெரு, காமராஜர் நகர் ஆகிய நான்கு ஊர் பகுதி மக்கள் பயன்படுத்தும் செம்பட்டு சுடுகாட்டை சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பகுதி செயலாளர்…

சர்வ தேசத்துக்கு இணையாக கல்வி கொள்கை உள்ளது – மத்திய இணை அமைச்சர் முருகன் திருச்சியில் பேச்சு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும்…

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவி களுக்கு “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் பின்தங்கி இருக்கும் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் முயற்சியாக நடந்து முடிந்த +2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற முஸ்லிம் மாணவ , மாணவிகளை அழைத்து “சமுதாயச் செல்வம் விருது “வழங்கும்…

திருச்சி மணல் குவாரி முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கிலிருந்து லால்குடி, திருவெரும்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தாலுக்கா பகுதியில் இருந்து மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மணல் எடுத்து…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை தமிழக அரசு உயற்றியுள்ளது கோரோனாவில் இருந்து மீண்டு தேப்போது தான் வாணிகம் மற்றும் தொழில் நிறுவனம் மீண்டு வருகிறது இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இரண்டாம் முறை வணிக மின்…

அரசிடம் அளித்த மனுக்களை பாடை கட்டி, மேளம் கொட்டி நூதன முறையில் கொண்டு வந்த பொது மக்களால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலகம் பட்டியில் வசிக்கும் 800 குடும்பத்தினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கடந்த 2020 முதல் மனு அளித்து வருகிறோம். இது குறித்து தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்…

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என பிரச்சாரங்களில் கூறி வாக்குகளை பற்றி தற்போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் பலரும் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறவில்லை என தொடர்ந்து கூறி…

கலெக்டரிடம் 5~அம்ச கோரிக்கை மனு அளித்த பன்முகத் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பினர்.

இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், திருச்சியை தலைமை இடமாக கொண்டு பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் அமைப்பு செயல்பட்டு வருகிறது, அமைப்பின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர்,…

திருச்சியில் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவிகள்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

ஆசனவாயில் 161 கிராம் தங்கம் கடத்தல் – திருச்சி ஏர்போர்ட் பயணியிடம் விசாரணை.

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த…

6ம்-வகுப்பு முதல் 10ம்-வகுப்பு வரை குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில செயற்குமு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் வானிலை வைத்தனர் கூட்டத்தில்…

திருச்சியில் நடந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்.

திருச்சி தில்லைநகர் சில்வர் லைன் சிறப்பு மருத்துவமனை மற்றும் சில்வர்லைன் கேன்சர் & ஹெல்த்கேர் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் தொடர் ஓட்டப்போட்டி திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை…

திருச்சியில் குட்கா கடத்திய 5-பேர் கைது – 413 கிலோ குட்கா, வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி எ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியே வந்த ஆட்டோவை தணிக்கை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த 11…

திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்கத்தின் வெள்ளி விழா, பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் குறித்த முப்பெரும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அஜந்தாவில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி…

தற்போதைய செய்திகள்