மணிகண்டம் ஒன்றியம் பாகனூர் 4-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கலெக்டரிடம் கவுன்சிலர் வளர்மதி கோரிக்கை மனு அளித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக…