Month: July 2023

மணிப்பூர் விவகாரம் – கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர்.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தையின் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜவகர், மற்றும் காங்கிரஸ் கட்சி…

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்.

திருச்சி சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை…

ஆடி 2-வது வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்.

திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற…

அதிமுக மதுரை மாநாடு – வாகனங்களில் லோகோ ஸ்டிக்கர்களை ஒட்டி அதிமுகவினர் அழைப்பு.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோடு, கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.…

திருச்சியில் நடந்த வேளாண்மை சங்கமம் கண்காட்சி – 50 ஆயிரம் விவசாயி களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கிய முதல்வர்.

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற வேளாண் சங்கமம் கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழா மேடையில் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு…

டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை ஏற்படுத்தி வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு…

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி சார்பாக திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியில் பஸ் வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி ஈ வெ ரா கல்லூரியில் பேருந்து வசதி வேண்டி புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னனி சார்பாக ஐனாரெத்தினம் மாவட்ட செயற்குழு உருப்பினர் தலைமையில், அரிச்சந்திரன் மாவட்ட அமைப்பாளர் முன்னிலையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக…

மேஜர் சரவணன் நினைவு தூணுக்கு முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ண மூர்த்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் லடாக் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள் கார்கில் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்க ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு…

திருச்சியில் 7-வது ஆசிய ஹாக்கி கோப்பை அறிமுக விழா – அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பங்கேற்பு.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7 – வது ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான போட்டி அட்டவணை தற்போது…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 235 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

ஷார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் , சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக…

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து சங்கொலி எழுப்பி தொடர் தர்ணா போராட்டம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர்கள் சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் தர்ணா போராட்டம் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது . இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார் இதில் திருச்சி கோட்ட பொறியாளர் கேசவன் அவர்களின்…

மலேசியாவில் நடந்த உலக சிலம்பு போட்டி – ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற வீரர்களுக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு.

உலக பாரம்பரிய சிலம்பம் போட்டி மற்றும் கலை சங்கம் சார்பாக மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா இந்தியா ஸ்ரீலங்கா, அயர்லாந்து நேபால், கத்தார் சிங்கப்பூர் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 பேர்…

ஏர்போர்ட் வந்த நடிகர் சந்தானம் – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக் தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகளை ஒரு ட்ராக்கில் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, அதிலிருந்து வித்தியாசமாக காமெடி காட்சிகளை மாற்றி மீண்டும் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியை நினைவுக்கு கொண்டு வந்தவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்ப…

சிறுகனூர் காவல் நிலைய போலீசாருக்கு இலவச பொது மருத்துவ முகாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சிறுகனூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறுகனூர் காவல் நிலையம் சார்பில் லால்குடி கோட்ட டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் திருச்சி எஸ்…