Month: July 2023

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டு தவறிய பாஜக ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே குடியிருக்கும் இடத்தை அத்துமீறி அளந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்.

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் கிட்டத்தட்ட 80 வருடமாக குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் இன்று காலை திடீரென சில நபர்கள் உள்ளே நுழைந்து அத்துமீறி அராஜகமாக அங்கு குடியிருக்கும் மக்களிடம் எந்த விளக்கமும் கூறாமல் இடத்தை அளந்து கொண்டிருந்தனர்.…

திருச்சியில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை – கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொது…

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.…

உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக குறைவான விலையில் தக்காளி விற்பனை – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில்…

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மணிமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வருகிற பட்ஜெட்டிலாவது…

திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி பெயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த மக்கள் குறைத்தற்கு நாள் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதி சாக்கடை வசதி,…

பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டி ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு.

பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது அதில் தெரிவித்திருப்பதாவது:- பால்பண்ணையிலிருந்து துவாக்குடி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். பால்பண்ணையிலிருந்து…

பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது – மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மாநில செயற்குழு…

தடியூன்றி தாண்டுதல் வீராங்கனை சத்யா மற்றும் தடகள பயிற்சியாளர் முணியாண்டி ஆகியோருக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.

சீனாவில் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் நடைபெறவுள்ள தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு போட்டியில் இந்திய நாட்டின் சார்பில் கலந்து கொள்ள உள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சத்தியா அவர்களுக்கும் மற்றும் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இலவசமாக மாணவ…

டயர் திருடனை பொறி வைத்து பிடித்த திருவெறும்பூர் போலீசார் – 27 லட்சம் மதிப்புள்ள டயர்கள் மற்றும் லாரி பறிமுதல்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழுந்தூரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு லாரி டயர்கள் திருட்டு வழக்கு சம்பந்தமாக, திருவரம்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் அவர்களின் உத்தரவின் படி திருவெறும்பூர் உட்கோட்ட தனிப்படை ஆய்வாளர் கமலவேணி…

கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பொதுக் கூட்டம். திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி மற்றும் 14 அ வட்ட திமுக சார்பில் மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம் திருச்சி பாபு ரோடு பகுதியில் நடைபெற்றது…

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் – தமுமுக மற்றும் மமக கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மேற்கு மாவட்டம் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறையூர் பகுதி சார்பாக பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஹீமாயுன் மாவட்ட துணை செயலாளர்…

திரைப்பட விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் புதிய துணைத் தலைவராக 14-வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் தேர்வு.

திருச்சி எஸ் ஆர் சிகல்லூரி அருகே உள்ள திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-2024-ம் ஆண்டுக்கான தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு இன்று காலை நடைபெற்றது,…

லாரியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடிய 3 பேர் கைது. முக்கிய குற்றவாளி தலைமறைவு.

திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா.இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா சென்னையில் இருந்து திருச்சிக்கு ரெகுலராக லோடு ஏற்றி…

தற்போதைய செய்திகள்