Month: July 2023

அமலாக்கத் துறை பா.ஜ.க வின் கைத் தடியாக மாறி விட்டது. – திருச்சியில் CPI முத்தரசன் குற்றச்சாட்டு.

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்தது. இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை…

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இலங்கை உவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் ,கிழக்கு மாகாண ஆளுநரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல மாநில கௌரவர் தலைவருமான செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. தமிழ்நாட்டின் வீரமும், கலாச்சாரமும் போற்றக்கூடியது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு…

தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை சார்பில் 126 ஆவது தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி தன்னம்பிக்கை வெற்றியாளர் பேரவை சார்பில் 126 ஆவது தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் கௌரி கிருஷ்ணா குளிரூட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தன்னம்பிக்கை சிறப்பு பயிலரங்கத்திற்கு கற்பகம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ராஜேந்திரன் தலைமை…

செல்போனில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.22.52 லட்சம் மதிப்புள்ள 382 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஆண் பயணி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 181…

மணிப்பூர் வன்முறையை கண்டித்து அனைத்து திரு சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.

இந்தியாவின் வடகிழக்கு மாகாணத்திலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலங்களாக நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைகளை கண்டித்தும் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கக் கோரியும் திருச்சி மாவட்ட அனைத்து திருசபைகளின் கூட்டமைப்பு சார்பில்…

ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டி சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சியில் நடைபெற்றது.

ரிகாப் இந்தியா சேரிட்டபுள் டிரஸ்டின் 16 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ரிகாப் இந்தியா சேரிடபுள்…

கணவனை கொலை செய்து சாக்கு மூட்டையில் வைத்து எரிக்க முயன்ற மனைவி – 2 பெண்கள் உட்பட 3-பேர் கைது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன்வேலியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40). வெங்காய வியாபாரி. இவருடைய மனைவி தனலட்சுமி வயது (36). மது பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி மது அருந்தி வந்து தனது மனைவி தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில்…

திருச்சியில் ஹோண்டா பிக் விங் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

ஹோண்டா மோட்டர் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம் ரோட்டில் ஹோண்டா பிக் விங் புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய…

திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை மற்றும் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை திருச்சியில் வருவாய் மாவட்டத்தின் அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் RSD இணைந்து மாபெரும் ரத்த தான முகாம் ரத்த வங்கிகளின் உதவியோடு திருச்சி கூத்தூர் விகனேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி…

வருகிற 30-ம் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் – தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியினர் அறிவிப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயலாளர் கூட்டம் தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் ஆலோசனை கூட்டத்தின் முக்கியமான 6…