திருச்சியில் பீமா ஜுவல்லரி நகை கடையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி செட்டி.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் (பீமா ஜுவல்லரி) நகைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நகை கடை திறப்பு விழாவிற்கு திரைப்பட நடிகை கீர்த்தி செட்டி வருகை தந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…