Month: August 2023

வருகின்ற 29-ம் தேதி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு நடைபெறுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருச்சி மிளகுபாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பா.மாணிக்கம் இல்லத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு…

மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளை வைத்து விவசாயிகள் 13-வது நாளாக அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 13 – நாளாக…

அரைகுறை ஆடையுடன் சாலையில் சுற்றித் திரிந்த இளம் பெண் – உதவி கரம் நீட்டிய லால்குடி மகளிர் காவலர்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் 65 வயதான கங்கா. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் என 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய இளைய மகள் சுவாதி.…

மலேசியா நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.23 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை மலேசியா செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவர் தனது உடல், உள்ளாடை,மொபைல், பர்ஸ் மற்றும் கால் பாதத்திற்கு அடியில் மறைத்து…

2-வயது குழந்தை தொண்டையில் சிக்கிய ஊக்கு – காப்பாற்றி அரசு மருத்துவர்கள்.

திருச்சி விமான நிலையத்தை அடுத்து உள்ள குண்டு பர்மா காலனி பகுதியில் இரண்டு வயது குழந்தை ஒன்று தவறுதலாக வீட்டில் கிடந்த ஊக்கை விழுங்கியது. மேலும் வலியால் கதறி அழுத குழந்தையை பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு…

திருச்சியில் 12-வது நாளாக விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு நூதன போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 12 – நாளாக…

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று முன்தினம் அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதனை அடுத்து அந்த கோபுரத்தை புனரமைப்பு செய்வதற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று…

தீயணைப்புத் துறைக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் கலெக்டர் வழங்கினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள். குடும்ப அட்டை. முதியோர் உதவித் தொகை, அரசின் நலத்…

பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி ஊழலை விசாரிக்க கோரி கலெக்டரிடம் ஆம் ஆத்மி கட்சியினர் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில சிறுபான்மை அணி இணைச் செயலாளர் ஜாஹிர் உசேன் தலைமையில் கோரிக்கை…

கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவு தினம் – தில்லைநகர் 22 வது வார்டு வாமடம் பகுதி சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம்.

திருச்சி தில்லைநகர் 22 வது வார்டு வாமடம் பகுதியில் வட்டக் கழக செயலாளர் வாமடம் சுரேஷ் தலைமையில் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது…

மத்திய மாநில அரசுகளை கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய, மாநில அரசுகளிடம் நெல்லுக்கு கூடுதல் விலை தரவேண்டும், விவசாய விலை பொருள்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய…

ஏர்போர்ட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 213 கிராம் தங்க கட்டி பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த பயணி ஒருவர் தனது உடலில்…

ஒண்டி வீரனாரின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு ஆதி தமிழர் கட்சியின் திராவிடம் காக்கும் மாநாட்டில் விருது வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

ஒண்டிவீரனாரின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு ஆதி தமிழர் கட்சி நடத்தும் திராவிடம் காக்கும் மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அம்பேத்கர் விருது, தந்தை பெரியார் விருது, ஒண்டிவீரன்…

விவசாயிகள் 10 -வது நாளாக சாலையில் நாற்று நட்டு குடத்தில் தண்ணி தெளித்து நூதன முறையில் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 10 – வது நாளாக சாலையில் நாற்று நட்டு குடத்தில் தண்ணி தெளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு…

தகுதியுள்ள சாலை ஆய்வாளர் களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் – தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சங்க 4வது மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலைஆய்வாளர்கள்) சங்க 4வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் எம்.மோகன் வரவேற்றார். நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற சாலை…