ஸ்ரீரங்கம் கோவில் கிழக்குப் கோபுரத்தின் முகப்பு பகுதி இடிந்த இடத்தை அகில பாரத விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு உறுப்பினர் கோபால ரத்தினம் பார்வையிட்டார்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கிழக்கு கோபுரத்தின் பகுதி விரிசல் ஏற்பட்டு இருந்தது. இதுகுறித்து…