அ.தி.மு.க. சுவர் விளம்பரம் மீது தார் ஊற்றி அழிப்பு – சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு.
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் புதிய மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு…