Month: October 2023

அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

மவுத் ஆர்கன் வாசித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானைகள் – கண்டு ரசித்த பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 15 -ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் 3 நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில்…

அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீராங்கனை களுக்கு பாராட்டு விழா – வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் பங்கேற்பு.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி மாணவர்கள் தங்கம் பதக்கம் வென்று முதலிடம் பெற்றுள்ளனர். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு…

ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தமைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு மாநில பொதுச் செயலாளர் ஜாகீர்…

ஏர்போர்ட் வந்த பயணியின் டிரிங்க்ஸ் பவுடரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் நேற்று சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது சார்ஜாவிலிருந்து வந்த பயணி தங்க துகள்களை…

புதிய தமிழகம் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக திமுக அரசை கண்டித்து, கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் தாங்கினார். பிச்சமுத்து கிழக்கு மாவட்ட செயலாளர் கண்டன…

வருகிற எம்.பி தேர்தலில் மதிமுக சின்னத்தில் போட்டி – முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி.

திருச்சியில், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ தலைமையில், கர்நாடகா அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சை மண்டலம் பாத்திரம் ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர்…

மாற்றுத் திறனாளி களின் கோரிக்கை களுக்கு உடனடி தீர்வு – கலெக்டர் பிரதீப் குமார் அதிரடி.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பெற்றுக் கொண்டு அந்த…

திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.19.76 கோடி திட்டப் பணிகளை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். எட்டரை கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 19.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து. புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, டிராக்டர் மற்றும்…

உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்கம் சார்பில் திருச்சியில் நடந்த சிலம்பம் ஒரு தேடல் லீக் போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள்.

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். சிலம்பாட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில், இந்தியாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள குறிஞ்சி மலைகள் வரை இந்த கலை அதன் வரலாற்றைக் காட்டுகிறது.…

கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்களை வழங்கி வாழ்த்திய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, கர்ப்பிணி…

சர்வதேச உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த “தனித்திரு” நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்பு.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை யொட்டி ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளர்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை இணைந்து தனித்திரு அறிவால், ஆற்றலால் மாணவியரை கொண்டாடும் நிகழ்ச்சி திருச்சி காட்டூர் மான் போர்டு பள்ளியில் இன்று நடந்தது. ரோட்டரி மாவட்டம் 3000 மாவட்ட…

சீரற்ற இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு திருச்சி அப்போலோ மருத்துவ மனையில் அதிநவீன சிகிச்சை டாக்டர் விஜயசேகர் பேட்டி.

சீரற்ற அதீத இதயதுடிப்பு பிரச்சினைகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் நோயாளிகளை அதிநவீன சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்தி திருச்சி அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது. அப்போலோ மருத்துவமனையின் எலெக்ட்ரோ பிசியாலஜி துறை மருத்துவர்கள் இந்த சாதனைக்கு காரணமாக உள்ளனர்.…

மகாளய அமாவாசை – தர்ப்பணம் கொடுக்க காவேரி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்.

பித்ருக்களின் முக்கிய நாளான அம்மாவாசைக்கு முன் வருவது மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளயபட்சம் ஆகும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன்…