Month: October 2023

சட்ட விரோதமாக நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை.

சர்வதேச மனநிலை தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநலத் திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மற்றும் மனநல பராமரிப்பு மையம் இணைந்து நடத்தும் மனநல விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமிப்பதை கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மாவட்ட பேருந்து அலுவலகம் முன்பு திருச்சி-கரூர் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட விளக்க உரையை…

பஞ்சாயத்து கிளர்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய கொடி கம்பத்தின் கீழ் மூதாட்டி தர்ணா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசியக்கொடி கம்பத்தின் கீழ் வயதான மூதாட்டி…

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி – கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

மழை நீரை சேகரிப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை…

தேசிய அளவிலான சிலம்ப போட்டி – வெற்றி பெற்ற மாணவர் களுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதில்…

பல்வேறு கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் இந்திய குடியரசு கட்சியில் தலைவர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில் இணைந்தனர்.

திருச்சியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு பணிகள் செய்து வருகின்றனர் குறிப்பாக முதியோர் உதவித்தொகை விதவைத் தொகை ஊன முற்றோருக்கான தொகை உள்ளிட்ட அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெற்று தருகின்றனர்…

தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அனுசுயா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சியர்…

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினரை வரவேற்ற – ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாகம்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி மத்திய பெண்கள் மற்றும்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 ஜனவரி முதல் வாரம் “லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1” சென்றடையும் – இஸ்ரோ துணை இயக்குநர் செந்தில் குமார் பேட்டி.

அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு இஸ்ரோ மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய கண்காட்சி நடைபெற்றது இதில் இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில் குமார், திருச்சி மாவட்ட காவல்துறை…

ஏர்போர்ட்டில் ரூ‌.1 கோடியே 69 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 932 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்‌.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்த 61 லட்சத்தி 21…

திருச்சியில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய பணிகளை அமைச்சர்கள், கலெக்டர் ஆய்வு.

தமிழக நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டையில் நடைபெற்று வரும் நீரேற்று நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம்…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது .

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் இணைப்பு சங்கமான ஏ ஐ யூ சி திருச்சி மாவட்டம் சார்பில் மண்டல சிறப்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசன் மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மண்டல மாநாட்டில்…

காடை, கோழி வளர்ப்பு கூடாரத்தில் புகுந்த 7 அடி நீளமுள்ள சாரை பாம்பால் பரபரப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான சுந்தரம். இவரது மகன் 47 வயதான செந்தில்குமார். விவசாயிகளான இவர்கள் தங்களது தோட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக நாட்டுக்கோழி கருங்கோழி வெள்ளாடு, காடை உள்ளிட்டவைகளை வளர்த்து பராமரித்து…

இந்தியா கூட்டணி பெண் தலைவர்களை அழைத்து மாநாடு – எம்.பி கனிமொழி பேட்டி :

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று திமுகவின் துணை பொது செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவை…

வருகிற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – எம்.பி திருநாவுக் கரசர் பேட்டி.

திருச்சி-ராகுல் காந்தியை இராவணனோடு ஒப்பிட்டு கேலிசித்திரம் வரைந்த பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் வருங்கால பாரத பிரதமர் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பத்து தலை ராவணனோடு ஒப்பிட்டு இழிவு படுத்தி கேலி சித்திரம் வரைந்த பாசிச…