Month: December 2023

திருச்சி 17,18,20 வார்டு பகுதியில் நடந்த “மக்களுடன் முதல்வர்” நிகழ்வு – மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 17,18, 20 ,வார்டு பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இ.பி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதியில் உள்ள குறைகளை அதிகாரிகளிடம் மனுவாக…

தொழிற்சங்க நிர்வாகியை தாக்கிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கமான, சுதந்திர தொழிலாளர் ட்ரேட் யூனியன் சங்கத்தில், 63 தொழிலாளர் நல சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, பிற மத தொழிலாளர்களும் உறுப்பினராக இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மாவட்ட…

தூத்துக்குடி மழை வெள்ளப் நிவாரண பணிக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் 260 தூய்மை பணியாளர்கள் வழியனுப்பி வைப்பு.

தமிழகத்தில் கடல் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

திருச்சி மலைக் கோட்டை கோவில் அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி, லால்குடி, மங்கம்மாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னப்பன். இவரது மகன் ஜெகன் (28). இவர் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிரந்தர…

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான அரசு என கூறும் தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், முத்தரையர்,…

அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் ஊனமுற்ற வர்களுக்கான செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் திருச்சியில் நடைபெற்றது.

சென்னையை சேர்ந்த கட்டுமான பொறியாளர் எஸ்.சி.அகர்வால் என்பவர், தான் சம்பாதித்த பணத்தை தனது ஓய்வு காலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முடிவெடுத்து அதன்படி 1980 ஆம் ஆண்டு எஸ்.சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கினார். இதன்…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா – இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி கடந்த (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023) ஆம் தேதி முதல் (02.01.2024) ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023) ஆம் தேதி…

கொத்தனார் கல்லால் அடித்து கொலை – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் குணசேகர் (வயது 55).இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற இரு மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை பிரிந்து…

அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் மாநாடு – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் தகவல்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் இணைப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் கணக்காளர்கள் சங்கங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான கலந்தாய் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார்.…

பிப்.5-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் உள்ள டைமன் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஆயத்த மாநாட்டில் குழு தலைவர் மோகன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்‌. மாநிலத் துணைத்…

திருச்சி மணிமண்டப வளாகத்தை அழகுப் படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி பன்னீர்செல்வம் மணிமண்டபம்…

தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வா? சாவா? போராட்ட பிரகடன மாநில பிரதிநிதிகள் மாநாடு திருச்சி சீனிவாசா திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்…

குளத்தில் மணல் அள்ளியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி சாமானிய மக்கள் நல கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக:- திருச்சி…

பொன்மலை ரயில்வே பணிமனையில் SRMU து.பொ.செ வீரசேகரன் தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே பனிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். 21- 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும்.…

சமூக வலைத் தளத்தில் ரீல் வீடியோ வெளியிட்ட திருச்சி வாலிபர் கைது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதி எட்டரை கிராமத்தை சேர்ந்த முகேஷ் (23) என்கிற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபாயகரமான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வசனங்களை ரீல் செய்து அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்தார்.…