Month: December 2023

OFT ஒப்பந்த பணியாளர் களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி பிஜேபி சார்பில் ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை…

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் திருச்சி மாவட்ட ஏ ஐ டி யு சி சாலையோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர்…

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு- ரூ.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 292 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக சேவையாற்றிய தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு அளித்த…

திருச்சியில் துணியை காய வைத்த பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து கரியமாணிக்கம் அருகே எஸ்.புதூர் பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி சுகந்தரம்.இவரது மனைவி ராணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களின் மகள் லட்சுமி வயது (14) சமயபுரம் அருகே பள்ளிவிடையில்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் அறிக்கை:-

அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், நாளைய தமிழக முதல்வர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு மக்களுக்காக நான்…

போதையில்லா திருச்சி மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி மொராய்ஸ் சார்பில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் – 3000 பேர் பங்கேற்பு.

திருச்சி மொராய் ஸ்சிட்டி மற்றும் திருச்சி மாநகர காவல் துறை இணைந்து திருச்சியில் போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி  திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று காலை தொடங்கியது.  இந்த விழிப்புணர்வு மாறத்தான்…

அமைச்சர் அன்பில் மகேஷ் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மலைக் கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் விடிவெள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி மன வளர்ச்சி குன்றிய காப்பக குழந்தைகளுக்கு…

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய காவலரை கண்டித்து கண்டோன் மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில், பு.ஜ.தோ.மு நிர்வாகியும் ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் திருநாவுக் கரசர் எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில்…

திருச்சியில் அமைச்சர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.

திராவிட முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவில், ரஜினி மன்றத்திலிருந்து விலகி V.I.S.தமீம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் திருச்சி மாநகரக் கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையில், கழகப்…

விசிக சார்பில் “வெல்லும் சனநாயகம்” மாநாடு ஒன்றிய அரசை அகற்றுவதாக அமையும் – முதன்மை செயலாளர் பாவரசு திருச்சியில் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி…

வருகிற 17-ம் தேதி திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு திருச்சியில் நடந்த சைக்கிள் பேரணி – அமைச்சர் மகேஷ் பங்கேற்பு.

சேலத்தில் வருகிற டிசம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி திமுக கிழக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் திராவிடப் பண்ணை முத்து தீபக் ஏற்பாட்டில் மாபெரும் சைக்கிள்…

கொரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை – கலெக்டர் பிரதீப் குமார் பேச்சு.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…