Month: June 2024

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் – மாநகராட்சி அதிரடி:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு சுமார் 35 கடைகள் வாடைக்கு விடப்பட்டது.இந்த கடைகளில் 20 கடைக்காரர்கள் 3 மாதம் முதல் 18 மாதம் வரை வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால் சுமார் 10 லட்சம் முதல் 14…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சல மன்றத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இதில் தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி…

ஸ்ரீரங்கம் பகுதியில் இறகுகள் அகாடமியை திமுக பகுதி செயலாளர் ராம்குமார் திறந்து வைத்தார்:-

இறகுகள் தொண்டு நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இறகுகள் அகாடமி ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டது இவற்றினை பாரதிதாசன் பல்கலைக்கழக டாக்டர் லட்சுமி பிரபா முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், காவேரி மகளிர் கல்லூரியின் பேராசிரியை டாக்டர் நிலா…

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த ராஜுவின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது:-

குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாட்டில் சேர்ந்த ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் இன்று குவைத்தில் இருந்து ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு…

ஒத்திகை பணத்தை தராமல் ஏமாற்றிய வீட்டின் உரிமையாளர் – குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பாதிக்கப் பட்டவர்கள் கண்ணீர் பேட்டி;-

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் நெடுஞ்செழியன் தெரு பகுதியில் பிரான்சிஸ் டேவிட் என்பவருக்கு சொந்தமாக 6 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளை 3,50,000/- மற்றும் 400000/- என 6 குடும்பத்தாருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒத்திகை பத்திரம் மூலம் ஒத்திகைக்கு…

திருச்சி கலையரங்கம் வளாகத்தில் மண்டி கிடக்கும் முட்புதரில் விஷப் பாம்புகள் – அச்சத்தில் பொதுமக்கள்:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கலையரங்கம் திருமணம் மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டப வளாகத்தில் திருச்சி பிளஸ் கிளப், குழந்தைகள் நல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு…

சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் வந்த திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் – போலீசுக்கும் நிர்வாகி களுக்கும் இடையே நடந்த தள்ளு முள்ளால் பரபரப்பு:-

திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடபட்டது. ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது. இந்நிலையில்…

டாம்கோ மூலம் சிறுபான்மை யினருக்கு கடன் வழங்க ரூ.2.95 கோடி ஒதுக்கீடு கலெக்டர் தகவல்:-

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் :- சிறுபான்மையினா் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் திருச்சி மாவட்டத்துக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ கடனுதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது…

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி – 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு:-

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு சில்ரன் சாரிடபுள் ட்ரஸ்ட் மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.விழாவில் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.…

யாத்திரை சென்ற பக்தர்கள் மீது நடந்த கொடூர தாக்குதலை கண்டித்து விசுவ இந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-.

ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவி தேவி ஆலய யாத்திரையின் போது பயங்கரவாதிகள் ஹிந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 10 பேர் அகால மரணம் அடைந்தனர் இந்த பயங்கரவாத செயலை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு…

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்று, ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளரும் முன்னாள் பொன்மலை கோட்ட தலைவருமான மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இருந்து…

திருச்சியில் திடீரென பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்:-

திருச்சி ஓயமேரி சுடுகாடு அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி ஒன்று தீ பிடித்து எரிவதாக திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் இந்த…

நீட் தேர்வை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை யிட்டதால் பரபரப்பு :-

நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் (SFI) இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா தலைமையில் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பினர் நீட் தேர்வு குளறுபடிகள் நடைபெறுவதை…

திருச்சி ஏர்போர்ட் 2வது முனையம் செயல் பாட்டுக்கு வந்தது – பயணிகள் மகிழ்ச்சி:-

திருச்சி பன்னாட்டு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் செயல்பட துவங்கியது . ஏற்கனவே உள்ள முனையம் மூடல். அதில் இனி எந்தவித விமான போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு கையாளுவதற்கான பணிகள் நடைபெறாது. திருச்சி பன்னாட்டு விமான…

குளங்களுக்கு காவேரிநீர் செல்ல வழிவகை செய்யக்கோரி மக்கள் உரிமை கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி காவேரி ஆற்றில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் சுமார் 5730 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மணிகண்டம் ஒன்றியத்தின் கீழ் கண்ட பஞ்சாயத்தில் உள்ள ஆலந்தூர் பெரியகுளம். செங்குளம்.…