Month: August 2024

உடல் ஆரோக்கிய த்தை வலியுறுத்தி “நம்ம திருச்சி” விழிப்புணர்வு மாரத்தானை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்:-

டெக்காத்லன் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி மைதானத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட வலியுறுத்தி “நம்ம திருச்சி ஓட்டம்” என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆர்டிஓ அருள், ஜெயம் பில்டர்ஸ் உரிமையாளர் ஆனந்த், கவுன்சிலர்…

அதிமுக ஜங்ஷன் பகுதி கழக உறுப்பினர் களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்:-

அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகர் மாவட்டம் ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் நாகநாதர்…

சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த பள்ளி மாணவர்களின் ஓவிய கண்காட்சி:-

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் ஓவியக் கண்காட்சி திருச்சி ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்யா குளிர் அரங்கில் இன்று நடைபெற்றது. சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம் தலைப்பில் நடக்கும் 3 நாட்கள் ஓவிய கண்காட்சியில் 33 இளம்…

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 60வது ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 60வது ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சி கோட்டம் தெற்கு ரயில்வே துறை பிரிவு மேலாளர் .அன்பழகன், திருச்சி மங்கள் & மங்கள் உரிமையாளர் மூக்கப்பிள்ளை கலந்துகொண்டு மாணவிகளுக்கு பரிசுகள்…

கோரிக்கையை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் – திருச்சியில் நடைபெற்ற கூட்டுக் குழு கூட்டத்தில் முடிவு:-

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 234 அரசாணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தில்…

டாஸ் அறக்கட்டளை சார்பாக சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

டாஸ் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக பதினோராவது ஆண்டாக டாஸ் திறமை விழா என்ற தலைப்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியை திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்…

திருச்சியில் நடந்த ரயில் விபத்து மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி:-.

இந்திய இரயில்வே இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500கோடி மக்கள் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குள் கையாளப்படுகிறது. சுமார்12.54 லட்சம் ஊழியர்கள் பல்வேறு பிரிவுகளில்…

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆறு படித்துறையில் இருந்து புனித நீர் பக்தர்களால் கொண்டுவரப்பட்டு…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு:-

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டு வரப்படவுள்ளது. இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகளை…

திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை வழங்க வேண்டும் – பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்:-

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் சினுக்கி என்கின்ற சின்னராஜா (வயது 25). இந்த வாலிபர் குடிபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, சினுக்கி என்கின்ற சின்னராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸாரிடம்…

திருச்சியில் அமைச்சர் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் – அதிருப்தியில் பொதுமக்கள்:-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கிட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

அதிமுக சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச்…

சசிகலாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஒத்தக்கடை செந்தில் ஏற்பாட்டில் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தமிழகத்தின் இரும்புபெண்மணியான, மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடுஅழைக்கப்படும், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நிழலாக இறுதிவரை இருந்தவர் சின்னம்மா சசிகலா.தொடர் தோல்விகளால் துவண்டுபோய் உள்ள அதிமுக தொண்டர்களையும், பலரின் சுயநலத்தால் சுக்குநூறாக உடைந்துபோன அதிமுகவையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா…

திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வலியுறுத்தி ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் ஆர்ப்பாட்டம்:-

திருச்சியில் பெற்றோர் இன்றி பாட்டியின் அரவணைப்பில் இருந்த 9 வயது சிறுமியை கடந்த 17-ம் தேதி மாயமானார் அடுத்த நாள் காலை மேலாடை இன்றி உடம்பில் காயங்களுடன் வந்த மாணவியை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் மேலும் இது…

11-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டம் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அறிவிப்பு:-

ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், தையல் ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளில் தமிழக முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் மாத ஊதியமாக ரூபாய் 12ஆயிரத்து 500 பெற்றுக் கொண்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்களை…