Month: August 2024

பாடக புத்தகத்தின் விலை ஏற்றத்தால் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

கனரா வங்கி சார்பில் டாக்டர் அம்பேத்கர் வித்யா ஜோதி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சென்னை கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் ஸ்ரீநாயர் அஜித்…

சுதந்திர தின விழா – திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை:-

ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள்…

திருச்சி எஸ்பி அலுவலகம் அருகே நடந்த துணிகரம் – ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு:-

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த எஸ் பி அலுவலகம் எதிரே உள்ள சுந்தர்ராஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான அமலா தாஸ் இவரது வீட்டின் மாடி…

அதிமுக கழக உறுப்பினர் களுக்கு உறுப்பினர் உரிமை சீட்டை மாவட்ட செயலாளர் சீனிவாசன் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் வழங்கினர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும் , முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக் கிணங்கவும், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி அவர்களின் வழி…

அதவத்தூர் ஊராட்சியை மாநகராட் சியுடன் இணைப்பதை கைவிட கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்:-

திருச்சி மாவட்டம் அதவத்தூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதை கைவிடக் கோரி அதவத்தூர் கிராம பட்டதாரர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு திருச்சி மாவட்ட…

திருச்சி புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு மறுப்பிரதிஷ்டை செய்யப்பட்டது:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் கள்ளுக்குடியில் புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது விநாயகர் கோவில். இந்நிலையில் கடந்த மாதம் 11ம் தேதி பட்ட பகலில் 16 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் விநாயகர் சிலையை கடப்பாரை கொண்டு பெயர்த்து…

திருச்சி அதிமுக 22வது வட்ட கழக உறுப்பினர் களுக்கு புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர 22வது வட்ட கழகம் தில்லை நகர் பகுதி சார்பாக புதிய உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் விழா திருச்சி தில்லை நகர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில்…

அகில இந்திய ஜோதிட பேரவை மற்றும் சமயபுரம் சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையம் இணைந்து ஜோதிடம் மற்றும் வாஸ்து முதல் மாநாடு திருச்சியில் நடந்தது:-

அகில இந்திய ஜோதிட பேரவை மற்றும் சமயபுரம் சொன்னது பலிக்கும் ஜோதிட நிலையம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜோதிடம் மற்றும் வாஸ்து முதல் மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினியாலில் இன்று நடைபெற்றது. இந்த முதல்…

ஆடி 28 முன்னிட்டு திருச்சி கீழப் பெருங்காளூரில் 108 கிடாவெட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் – 5 அடிஉயர அருவாள் மீது ஏறி மருளாளி அருள் வாக்கு:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கீழப்பெருங்காளூர் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கிலி கருப்பண்ணசாமி, மற்றும் பெரியண்ணசாமி,காமாட்சி அம்மன்,அய்யனார் ,36 பரிவார தெய்வங்களின் வகையற குலதெய்வ குடிப்பாட்டு மக்கள் அனைவரும் தொழில் காரணமாக வெளியூரில் தங்கி உள்ளவர்கள் அனைவரும் ஆண்டுதோறும்…

திருச்சியில் நடந்த தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி பெற்றது:-

திருச்சி மாவட்ட தடகள சங்கம், ஸ்டேட் பேங்க் (லேட்) மோகன் நினைவு சுழற்கோப்பை 2024 9, 10 ஆகிய இரு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.. இந்த விளையாட்டு போட்டிகளுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு தலைமை…

சித்த மருத்துவ நலவாரியம் அமைக்க நடவடிக்கை அனைத்திந்திய சித்த மருத்துவர் மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி:-

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 24வது மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே…

மேஜர் சரவணன் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் 52 அடி உயர தேசியக்கொடி பறக்க விடப்பட்டது:-

கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் வெற்றியின் 25 வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், போரில் உயிர் தியாகம் செய்த “படாலிக் மாவீரன்” மேஜர் சரவணனின் நினைவாக 24 மணி நேரம் பறக்கக்கூடிய 52 அடி உயர தேசிய கொடி…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினித் துறை சார்பில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கம் மாணவ மாணவிகள் பங்கேற்பு:-

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வழி முன்னேற்றங்கள் என்னும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கணினி துணைத் தலைவர் உபேந்திரன்…

திருச்சி 8, 10 ஆகிய வார்டு அதிமுக உறுப்பினர் களுக்கு உரிமை சீட்டு அட்டையினை மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கினார்:-

அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி வழிகாட்டுதலின்படி திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் அன்பழகன்…

பூர்வீக இடத்தை போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்த திமுக நிர்வாகிகள் – குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக பாதிக்கப் பட்டவர்கள் பேட்டி:-

திருச்சி பஞ்சபூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அங்காயி என்பவரின் பெயரில் 26 சென்ட் நிலம் உள்ளது. அங்காயின் மறைவிற்குப் பிறகு அவரது பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகளான சரவணன் மாரிமுத்து, மஞ்சுளா மற்றும் பெரியப்பா மகன்களான…