ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஸபா சார்பில் ஸ்ரீரங்கத்தில் நடந்த 32ம் வருட அகண்ட பாராயணம் நிகழ்ச்சியில் சாரா விஜயராகவன் புல்லாங்குழல் வாசித்தார்:-
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயண ஸபா சார்பில் 32ம் வருட அகண்ட பாராயணம் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடைஞ்சான் வீதியில் உள்ள தனியர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மற்றும் கர்நாடகா கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான…