Month: October 2024

திருச்சி நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர் களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது:-

உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது பயிற்சி வகுப்பில் ஏப்ரல் 1 1974 முதல் நடைமுறைக்கு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973…

பெருந்தலைவர் காமராஜர் 50-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள பெருந்தலைவர் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு உப்பு சத்யா கிரக…

திருச்சி மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்:-

காந்தி ஜெயந்தி முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாயனூர் ஊராட்சி மன்ற தலைவி தேவி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் இதே போல் அதவத்தூர் ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி கொடியரசு தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இந்த கூட்டத்தில்…

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை:-

அண்ணல் காந்தியடிகளின் 156 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து திருச்சி ரயில்…

மகாளய அமாவாசை – ஸ்ரீரங்கம் காவேரி அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்.

பித்ருக்களின் முக்கிய நாளான அம்மாவாசைக்கு முன் வருவது மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளயபட்சம் ஆகும். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன்…

மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் கண்டிப்பாக நிதியை பெறுவோம் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேச்சு:-

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க துறை சார்பில் மண்ணச்சநல்லூர் மற்றும் முசிறி ஒன்றியங்களை சார்ந்த கூடப்பள்ளி மற்றும் 97 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் 73.97 கோடி செலவில் பணிகள்…

சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாக திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற் சங்கத்தினர்:-

காஞ்சிபுரத்தில் செயல்பட்டுவரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை சங்கம் அமைத்து தீர்வுகாண முயன்றநிலையில், சாம்சங் நிர்வாகம் மறுத்துள்ளதுடன், சாம்சங் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு பின்னால் திமுக அரசும், தொழிலாளர் நலத்துறையும், காவல்துறையும் கைகோர்த்து செயல்பட்டுவருகிறது என்…

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு சலுகை தள்ளுபடி விற்பனையை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி…