Month: November 2024

டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களை விரைவில் பணி அமர்த்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை…

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது :-

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் . அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 2024ல் 10ம்…

திருச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பங்கேற்பு:-

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் அன்பில்…

19 வயதில் 46 மொழிகளை சரளமாக பேசும் திறன்கொண்ட மாணவர் மஹ்மூத் அக்ரமுக்கு விருது வழங்கி கௌரவிப்பு:-

தாய்மொழியை கற்பதிலேயே பல சிரமங்கள் இருக்கும் நிலையில் இணைப்பு மொழியான ஆங்கிலத்தை கற்பது என்பது சொல்லவே வேண்டாம், அது கல்லூரி வரையிலும் மாணவர்களை ஏன் வேலைக்குச் சென்ற பிறகும் ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றல் இல்லாமல் இன்றளவும் பல அவதிக்குள்ளாகி வருவதை…

திருச்சி மாநகரில் நாய்கள் தொல்லை, சாலைகளை மேம்படுத்த மேயரிடம், கவுன்சிலர்கள் கோரிக்கை:-

திருச்சி மாநகராட்சி மன்ற சாதாரண கூட்டம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை…

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா!

“ஐ மொபைல்ஸ்” என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோ…

காலிப்பணி இடங்களை நிரப்புவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலர்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்:-

தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக…

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனை களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு:-

உலக பாரம்பரிய சிலம்பவிளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி – 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில்…

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கானா பாடகி இசைவானியை கைது செய்யக் கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்:-

மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் You tube சேனல் நடத்திவரும் இசைவாணி என்ற கானா பாடகி உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களின் கடவுளான சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாக பேசி பாடல் பாடிய கானா பாடகி இசைவாணியை…

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது:-

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடத்தப்பட்டது இந்த நிகழ்வில் தமிழகம் மட்டும் அல்லாது புதுச்சேரி கர்நாடக ஆந்திரா கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். மாணவர்கள் ஆர்வமுடன்…

மருத்துவருக்கு கலெக்டர் உரிய மரியாதை தர வேண்டும் – திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் சிகிச்சை சங்கம் சார்பில் இந்திய மருத்துவ மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்க மாநில தலைவர் ரமணிதேவி, திருச்சி சங்க தலைவர் தமிழ்செல்வி நிருபர்களிடம் கூறியது: மகப்பேறு கால இறப்பு இந்தியாவில் தமிழகத்தில் குறைவாக இருப்பதற்கு அரசு,…

ஐயப்பன் பாடல் விவகாரம் – பாடகி இசைவானி மீது கமிஷ்னரிடம் பாஜக மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன் புகார்!

“ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா” என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன்,…

9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று முதல் பணிப் புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம்:-

தமிழகத்தில் வருவாய்த்துறையில் இளநிலை, முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் (ஆர்ஐ) பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக…

பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த அதிமுக வட்டகழகப் பொருளாளர் துரை, தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.மு.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

மத்திய அரசு தமிழ் நாடு பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடி வழங்க வலியுறுத்தியும், தேசிய கள்விகொள்கைகு எதிராகவும், கல்வி நிலையங்களில் பிற்போக்கு கருத்துகளை கூறிவரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம்…