திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டம்:-
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.…