Month: November 2024

திருச்சியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி பங்கேற்பு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக…

தமிழக வெற்றி கழகம் சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட தியாகி ஐயா வ.வு.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்…

அதிமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு அதிமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் வழக்கறிஞர் சசிகுமார் வழக்கறிஞர் ஜெயராமன்…

தேமுதிக சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து…

காங்கிரஸ் சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கவுன்சிலர்…

பாஜக சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த லோஜே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் மத்திய தொழில்துறை இணை அமைச்சர்…

அதிமுக சார்பில் வ.உ சி-யின் 88-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையின் 88-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை…

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டை அரசு பள்ளி அல்லது ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கோரிக்கை :-

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் துவக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்துகொண்டு புதிய சங்கத்தை தொடங்கி…

திருச்சி NR IAS அகாடமியின் 45-வது வெற்றி விழாவில் மாணவர்கள், பெற்றோருக்கு இயக்குனர் விஜயாலயன் தலைமையில் பாராட்டு விழா:-.

திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. மற்றும் மத்திய மாநில அரசு அரசுகள் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அகாடமி கடந்த 21 ஆண்டுகளில் 24…

உலக அமைதியை வலியுறுத்தி மகான் இயக்கம் ஸ்ரீ வேலுதேவர் ஐயா அறக்கட்டளை சார்பில் 5‌.கிமீ மாரத்தான் போட்டி திருச்சியில் இன்று நடைபெற்றது:-

உலக நாடுகள் அனைத்தும் எந்தவித போர், சண்டையின்றி உலக அமைதிக்காகவும், நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவரும் சூழலில், விளைநிலங்கள் குறைந்து விவசாயம் கேள்விக்குறியாகிவரும் நிலையில், விவசாயத்தை பேணிகாக்கவும் வலியுறுத்தி மனிதனுக்காக மகான்இயக்கம் ஸ்ரீ வேலுதேவர் ஐயா அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான…

திருச்சியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்:-

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச் சத்தை உறுதி செய் திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை…

ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை:-

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாக திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்கள் வந்து மன நிம்மதிக்காகவும் ,வேண்டுதல்களுக்காவும்…

ஸ்ரீ வைஜெயந்தி வித்யாலயா பள்ளியின் 32 வது ஆண்டு விழா – ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி பங்கேற்பு:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி…

வடமாநில தொழிலா ளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிகள் மற்றும் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சுமை பணி தொழிலாளர்கள்:-

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் வேஸ்ட் பேப்பர் குடோன்களில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த 42 தொழிலாளர்களை நீக்கிவிட்டு, வடமாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பணியில் பெரு முதலாளிகள் அமர்த்தியுள்ளனர்.இதனால் சுமைப்பணி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும்…

குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் நடை- 2024 விழிப்புணர்வு பேரணி. நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி…