Month: November 2024

ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாள் விழா – காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை:-

முன்னாள் பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ்…

திருச்சியில் காலை முதல் மிதமான மழை – மக்கள் மகிழ்ச்சி:-

திருச்சியில் இன்று பல்வேறு இடங்களில் காலை முதலே மிதமான மழை பெய்ததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது .அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில், கடந்த சில…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை மண்டப புதிய கட்டிடத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்:-

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4.63 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அமாவாசை மண்டபம் மற்றும் குங்கும கூடம் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து 25.61 கோடி மதிப்பீட்டில் பெருவளை…

சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்:-

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தின் கோரிக்கைகளாக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தவாறு சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு…

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 அகவிலை படியுடன் வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:-

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கடந்த 40 ஆண்டு காலம் பணிபுரிந்த ஓய்வு உயிர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 2000யை முதல்வர் வழங்கி வருகிறார். ஓய்வு பெற்றவர்கள் வாழ்வாதார மேம்பட தமிழக முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய உறுதி அளித்தார்…

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரதீப் குமார் வழங்கினார்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும் அதேபோல் 15 மாற்றத்திறனாளி பயனாளிகளுக்கு செயற்கை கால்களை…

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசனின் சகோதரி மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:-

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக…

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி துறையூர் தாசில்தார் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் – பொதுமக்கள் அறிவிப்பு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் துறையூர் பொன்னர் சங்கம் பட்டி பகுதியை சேர்ந்த வடிவேலன் தலைமையில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம்…

நல வாரியம் மூலமாக மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரத்தம் கோரிக்கைகளை வலியுறு த்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கணேசன்…

சிரா இலக்கியக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:-

சிரா இலக்கியக் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா திருச்சி தமிழ் சங்கத்தில் சிரா இலக்கியக் கழகத்தின் துணைத் தலைவர் கேத்தரீன் ஆரோக்கிய சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் சங்கம் அமைச்சர் உதயகுமார், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் ஆராய்ச்சி…

மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா:-.

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர் . இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு …

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத திருச்சி என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்பு:-

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்காக நடைபெற்ற போதைப் பொருட்கள் இல்லாத திருச்சிராப்பள்ளி பயிற்சி கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர்.இறையன்பு கலந்துகொண்டு பள்ளி, கல்லூரி…

அமைச்சர் கே.என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் ஏற்பாட்டில் 5 நபர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கினார்:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார் அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு…

திருச்சி மத்திய மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர் மற்றும் திமுகவினர் அமைச்சர் கே.என். நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர் :-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும் திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றார் அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு…

திருச்சியில் தனியார் பஸ் மோதி மகன் கண் முன்னால் தாய் உயிரிழப்பு:-

மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதியது இதில் இருசக்கர…