Month: November 2024

பள்ளி மாணவி களுக்கு இலவச மிதி வண்டிகளை திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்:-

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு வைகவுண்ட்ஸ் கோஷன் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மிதி வண்டிகளை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார் .அருகில்…

ஸ்ரீரங்கத்தில் இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர் பாதுகாப்பு மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஜே ராபின் மற்றும் இறகுகள் அகாடமியின் நிறுவனர்.மரிய மெர்சி ஆகியோர் சார்பில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக சேவைகளை நடத்தி வருகின்றனர். அதில் எய்ட்ஸ் மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை…

அமரன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்கை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்:-.

காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வெளிவந்துள்ள அமரன் திரைப்படத்தை கண்டித்தும், விடுதலை முழக்கமான ஆஷாதி என்ற முழக்கத்தை தீவிரவாத முழக்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கண்டித்தும், அமரன் திரைப்படத்தை முதல்வர் பாராட்டியதுடன் அதில் காட்டப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை நீக்க அறிவுறுத்தாததை…

10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:-

கூட்டுறவுத்துறை அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில், தரமான பொருட்களுடன் பொட்டலமாக வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் 80 சதவீதம் 90 சதவீதம் வழங்கிவிட்டு 100% வழங்க சொல்வதை கண்டிப்பது, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் 100% ஒதுக்கீடு செய்ய வேண்டும்,பாமாயில், துவரம்…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை கண்டித்து – அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தங்களின்…

திருச்சியில் பதுக்கி வைத்திருந்த 3 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்:-

திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபு ரோட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்ததில் ஒரு வீட்டில் 56…

திருச்சியில் இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து:-

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள இரும்பு பைப்பு குடோனில் இருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி புறப்பட்டது. இதனை திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம் பேட்டையை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரியானது அரியமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்…

மறைந்த தமிழன் டிவி ஒளிப்பதிவாளர் விக்னேஸ்வரன் படத்திற்கு திருச்சியில் புகழஞ்சலி செலுத்திய நிருபர்கள்:-.

மறைந்த தமிழன் டிவி திருச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விக்னேஸ்வரன் படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி டிவிஎஸ் டோல்கேட், செங்குளம் காலனி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் தமிழன் தொலைக்காட்சி முதன்மை செய்தியாளரும், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்…

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த 9 அடி நீள நல்ல பாம்பு – லாபகரமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட தீயணைப்புத் துறையினர்:-

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அப்பாதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பிஎஸ் நகரில் வசிப்பவர் இமானுவேல் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .இந்நிலையில் இவரது வீட்டில் இன்று ஒன்பது அடி உயர நல்ல பாம்பு ஒன்று வீட்டின் சுற்றுச்சூழல்…

அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் மற்றும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் துறையூர் பொன்னர் சங்கம் பட்டி பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் துறையூர்…

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த இளைஞர் கைது – போலீசார் விசாரணை:-

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்று லால்குடி துணை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் உத்தரவின்…

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய சகோதரர்கள் – மனதார வாழ்த்திய முதியவர்கள்:-

தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்சரண் முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 30க்கு மேற்பட்ட முதியோர்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் தீபாவளி கொண்டாட வேண்டும்…

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறியால்? ஜிஎச்சில் அனுமதி:-

சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த நபர் ஒருவருக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது இதனால் உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்த காரணத்தால் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தனி…

கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு:-

கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக வேண்டுதல் செய்கின்ற ஒரு சிறப்பு நாள் கல்லறைத் திருநாள் எனவும், புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையினர் வருடம்தோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணக…

திருச்சி 46வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு – சரி செய்து தரக் கோரி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை:-

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட வ.உசி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இரண்டு வாரம் மேலாக 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது.…