தொடர் விடுமுறை எதிரொலி – திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்:-
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் சன்னதிகளின் முதன்மையாக கருதப்படும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து நேர்த்தி கடன் செலுத்தவும் வழிபாடு செய்யவும் வருகை தந்த…