Month: December 2024

திருச்சி அட்வான்ஸ் GROHAIR , GLOSKIN கிளினிக்கின் 2-ம் ஆண்டு துவக்க விழா – நடிகை ரேஷ்மா பங்கேற்பு:-

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ் GROHAIR , GLOSKIN கிளினிக் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிளினிக்கின் நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.. இவ்விழாவில் ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்த திரைப்பட…

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது:-

திருச்சிராப்பள்ளி மாவட்ட நான்கு சக்கர வாகன ஆலோசர்கள் நல சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ராசி திருமண மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு திருச்சி…

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது – திருச்சியில் சிறுபான்மை வாரிய தலைவர் அருண் பேட்டி:-

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தர்காவில் பிரார்த்தனையும் செய்தனர். அப்போது நத்தர்ஷா தர்காவில் அறங்காவலர் அல்லாபக்ஷ் என்கிற முகமது…

மத்திய அரசு அறிவித்த கட்டிடம் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சி சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் 41வது மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள்…

அரசாணையில் அறிவித்த சம்பளத்தை மாத சம்பளமாக வழங்க கோரி – சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இனாம்குளத்தூர் ஐஓசிஎல் எல்பிஜி சிலிண்டர் வாகன ஓட்டுனர்களுக்கு மாத சம்பளம் 48 ஆயிரம் ரூபாய்…

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல் சமய நல்லுறவு கிறிஸ்துவ பிறப்பு பெருவிழா – பேராயர்கள் பங்கேற்பு:-

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல் சமய நல்லுறவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தூய திருத்துவ பேராலயத்தில் நடைபெற்றது. திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மரியாவின் பிரான்சிஸ்கன்…

2026 தேர்தலுக்குப் பிறகு கட்சி இல்லாத அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்து விடுவார். – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி:-

திருச்சியில் டிடிவி தினகரனின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்க வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் 67ல் முன்பு இருந்தது.…

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் இரத்ததான முகாம்:-

திமுக கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சியில் 47 நிகழ்வுகளாக நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒருபகுதியாக இன்று காலை மாபெரும் இரத்தான முகாம்…

திருச்சி மத்திய சிறைச் சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்:-

சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் 3 மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக பேசிக்கிறாங்க என்று சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார். திருச்சி மத்திய சிறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களை வைத்து மோப்ப…

திருச்சியில் 400 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் – உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை:-

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொப்பாவளி பகுதியில் 450 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் சம்பா நெல் மற்றும் வாழை சாகுபடி செய்துள்ளனர். தொடர் கன மழையின் காரணமாக பாசன வாய்க்கால்களில் அதிக நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் வெள்ள நீரானது கிராமத்தைச் சுற்றியுள்ள…

திருச்சியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு:-

திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக திருச்சி மாநகரில் முக்கிய வீதிகளில் மழை நீர் சூழ்ந்தது குறிப்பாக கிராப்பட்டி அன்பு நகர், அருணாச்சலம் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சக்தி விநாயகர் கோயில் தெரு, டி.எஸ் நகர், உறையூர்,…

திருச்சி மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது:-

தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று காலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பயிலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களின் கலாச்சாரம் மற்றும் கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் விரிவாக்கத்துறை மற்றும் ஆசிரியர் மாணவ நலச்சங்கம் மற்றும் மனநல மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு மையம் சார்பாக பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் கலாச்சார நல்லிணக்கம் மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள…

இந்தியாவில் வளர்ச்சி என்றாலே தமிழகம் தான் என்கிற நிலையை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் – தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா:-

திருச்சி சத்திரப்பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.…

தமிழக துணை முதல்வர் உதயநிதியின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகரம் சார்பாக அவரது பிறந்தநாள் பாடலை அமைச்சர் மகேஷ் வெளியீட்டார்:-

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் கிளாரியான் பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்ற தமிழக துணை முதல்வரும் திமுக கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாடல் வெளியீட்டு நிகழ்விற்கு திருச்சி கிழக்கு மாநகர கழக செயலாளரும் மண்டலம்…