இந்தியா முழுவதும் ஆர்.எம்.எஸ் அலுவலகங்கள் பூட்டப்படுவதை கண்டித்து தொடர் போராட்டம் – திருச்சியில் ஊழியர்கள் அறிவிப்பு:-
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர் எம் எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோட்டச் செயலாளர்கள் நம்பிஆனந்த், ரமேஷ்குமார் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய முழுவதும் செயல்பட்டு வரும் 93ஆர் எம்…