ரெமோ படத்திற்கு முன்பு நான் பெண் வேடமிட்டு நடித்தது திருச்சி கேம்பியன் பள்ளியில் தான் – நடிகர் சிவ கார்த்திகேயன் கலகலப் பேச்சு:-
திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 90 வது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவரான நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அவருடன் பராசக்தி திரைப்படத்தின்…