திருச்சி மாநகராட்சியில் 76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்:-
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணைமேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில் நடைபெற்ற…