அண்ணா மலைக்கு நாவடக்கம் வேண்டும் – திருச்சியில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:-
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நாளை ராமநாதபுரம் செல்வதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7 மணி அளவில் வந்திருந்தார் அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி பெரிய மிளகு பாறை…