மார்ச் 31ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட்ட வருமானங்களை தாக்கல் செய்ய வேண்டும் – முதன்மை ஆணையர் வசந்தன் தகவல்:-
திருச்சி வருமான வரித்துறை சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சம்பள பட்டுவாடா செய்யும் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் திருச்சி பி.ஹெச்.எல் நிறுவனத்தின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் கலந்து கொண்டு…